திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் (BLA ) ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட துணை… Read More...