திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழக நிறுவன தலைவர் இதய தெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு (24.12.2020) எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலை மற்றும் திருஉருவ படத்திற்கு மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, வட்ட கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்த பகுதிகளிலுள்ள ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
என திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.