திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, பொன்மலை பகுதி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியில் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி முகவர்களை
புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள் பூத்வாரியாக சென்று ஆலோசனை நடத்தினார்கள்.
பொன்மலை பகுதி M. பாலசுப்ரமணியன், அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் K.S.பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார் மற்றும்
பரமசிவம், சாமிகண்ணு, வட்டக்கழக செயலாளர்கள் ,MRV நாகராஜ்,ராஜப்பா, மீனாட்சிசுந்தரம், ஆபிரகாம், நசீர், முத்துக்குமார்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு பொன்மலை பகுதி செயலாளர் RS.சுரேஷ், ராஜேஷ் கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.