திருச்சியில் ஜெ.சீனிவாசன் முன்னிலையில் அமமுகவில் இணைந்த இளைஞர்கள்.
திருச்சி மாநகரில் உள்ள 53, 51, 59, 60 மற்றும் 19வது வார்டுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
உடன் கழக நிர்வாகிகள்…
Read More...
உடன் கழக நிர்வாகிகள்… Read More...







