50 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர்
விபத்து மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அறிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.