Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 10.02.2021

இன்றைய ராசிப்பலன் - 10.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 10-02-2021,

இன்றைய பஞ்சாங்கம் 10-02-2021, தை 28, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.09 வரை பின்பு அமாவாசை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பகல் 02.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் -…
Read More...

என்ஜிஓ பெடரேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா.

என்ஜிஓ பெடரேஷன் சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா. ‘சாலைபாதுகாப்பு உயிர் பாதுகாப்பு’ தமிழகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜ‌னவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு…
Read More...

திருச்சியில் பிண அறையில் இருந்த உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்.

திருச்சியில் தந்தையின் உடலை விட்டு சென்ற மகள் பத்து நாட்களாக பிணவறையில் இருந்த சடலம். உற்றார், உறவினர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஈமச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள் ஈம சடங்கு செய்த தம்பதியினர் பார்வதி நாதன் அறுபது…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தியை காட்டி பணம் பறிப்பு. 3 பேருக்கு வலை .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் பணம் பறித்த கும்பல் . திருச்சி கிராப்பட்டி கொல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவர் கிராப்பட்டி ரயில்வே காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை…
Read More...

திருச்சியில் கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி பொன்மலை பட்டியில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை. போலீசார் விசாரணை . திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்தவர் சகாயமேரி இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் ஜெயா (வயது 23) அவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில்…
Read More...

திருச்சியில் ரயில் விஹார் சார்பில் 8 வடிவ நடை மேடை திறப்பு ….

எட்டு வைத்து நடந்தால் நோய் எட்டிப் போகும் என்னும் தலைப்பிலான எட்டு வடிவ நடைமேடை திறக்கும் நிகழ்ச்சி திருச்சி KK நகர் இரயில் விஹாரில் நடைபெற்றது. விழாவிற்கு இரயில் விஹார் கூட்டமைப்பின் துனைத்தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்றார். மூத்த…
Read More...

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் சார்பில் முப்பெரும் விழா. திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நிறுவனம் என்ற விருது பெற்ற TMSSS இயக்குனர் Fr.ஜான்…
Read More...

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக.மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட மகளிரணி செயலாளரும் செயற்குழு உறுப்பினருமான பாக்டர். தமிழரசி சுப்பையா ஏற்பாட்டில் இலவச சேலை, அன்னதானம், குளிர்பானம்,கேக் உள்ளிட்ட நலத்திட்ட…
Read More...

திருச்சி ஓலையூரில் அமைச்சர் வளர்மதி அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் தெற்கு ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சியில் உள்ள ஒலையூர் கிராமத்தில் அம்மா மினி கிளிக்கை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் திறந்து வைத்து பயனாளிகளுக்கு…
Read More...