Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்டாலினிடம் மனுக்கள் அளித்து பயனில்லை. திருச்சியில் ப.குமார் பேச்சு.

வீட்டிலிருந்தே குறைகளை தெரிவிக்கும் 1100 எண் அறிமுகம் செய்த தமிழக முதல்வர் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. கோட்டைக்கு செல்லவே முடியாத ஸ்டாலினிடம் பொதுமக்கள் மனு அளித்து பயன் இல்லை.. திருச்சியில் நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…
Read More...

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம்.

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள சர்விஸ் சாலையால் 14.5 கி.மீ தூரம் இருபுறம் உள்ள கடைகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு இல்லாமல் இருக்க பறக்கும் பாலம் அமைக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்…
Read More...

சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் சட்டம் அமுல்

சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது. எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய (16-02-2021) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்* மேஷம் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள்…
Read More...

திருச்சியில் காவிரி ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பில் விளையாட்டு போட்டி

பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடெமி மற்றும் நல்லுசாமி அண்ணாவி அத்லடிக் அகாடமி சார்பில் 7 வது ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் திருச்சி…
Read More...

கிரிக்கெட் வீரர்களுக்கு பேட் மற்றும் உபகரணங்களை வெல்லமண்டி ஜவாஹர்லால் நேரு வழங்கினார்.

திருச்சி இ.பி.ரோட்டில் உள்ள மதுரம் மேல்நிலைப் பள்ளி திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளில் மாவட்ட அளவில் பங்கு பெறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் பேட் , பந்து உள்பட கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான…
Read More...

பிஜேபிக்கு தான் எங்கள் ஓட்டு. திருச்சி தேவேந்திர குலவேளாளர் வேளாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் பேட்டி.

பாரதீய ஜனதா இடம்பெறும் கூட்டணிக்கே எங்கள் ஓட்டு திருச்சி தேவேந்திரகுல வேளாளர் சங்கம் முடிவு. உடம்பன், காலாடி, பண்ணாடி, வாதிரியார், பள்ளர் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி,…
Read More...

திருச்சியில் கள்ளக்காதல்: கணவனை கூலிப்படை வைத்துக் கொன்ற மனைவி.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த இரூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 40). சாலை பணியாளரான இவர் நேற்று தனது பேத்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர். பாளையத்திற்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு…
Read More...

தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் கேஸ் , பெட்ரோல் விலை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்தாற்போல இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கிறார்கள். சமையல் கியாசின்…
Read More...

திருச்சியில் யாதவர்கள் எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்.

யாதவர்கள் எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. யாதவர்கள் எழுச்சி மாநாடு மார்ச் 7ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.இதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டி வளாகத்தில்…
Read More...