Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தண்ணீர் லாரிகளை சிறைப்பிடித்த விவசாயிகள்.

திருச்சி அருகே குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்த லாரிகளை சிறைபிடித்த விவசாயிகள்.  புதுக்கோட்டை சாலை விரிவாக்க பணிக்காக ஏற்படுத்தப்பட்ட குண்டூர் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று லாரிகளை சிறைப்பிடித்தும்,…
Read More...

திருவெறும்பூரில் செபஸ்தியார் கோயில் புனரமைப்பு.ப.குமார் ரூ.2 லட்சம் வழங்க உறுதி.

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நவல்பட்டு பர்மா காலனியில் அமைந்துள்ள செபஸ்தியார் தேவாலய புனரமைப்பு திருப்பணிக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்குவதாக திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் Ex. MP. ,…
Read More...

திருச்சி – திருவனந்தபுரம் தினசரி ரயில் ரத்து என அறிவிப்பு

திருச்சி - திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி ரெயில், இன்று தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி…
Read More...

திமுக நிர்வாகி மண்டையை உடைத்த பொன்மலை அமமுக நிர்வாகி கதிர்

திருச்சி பொன்மலை சங்கத் திடல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது57 ) சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் திமுக நிர்வாகியாகவும் உள்ளார் . பொன்மலை பொன்னேரிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கதிர் (எ) கதிர்வேல்…
Read More...

திருச்சி NITயில் தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் துவங்கியது.

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP)-ஐ அமலாக்கம் செய்யத் துவங்கியது தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளியில் தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்த இணைய வழி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில்…
Read More...

2 நிமிடங்களில் புதிய காப்பீட்டை பெற நவி ஜெனரல் இன்சுரன்ஸ் புதிய அப்ளிகேஷன் ஓபன்

புதிய நிறுவனம் அறிமுகம்! காகிதமே தேவையில்லாத, முற்றிலும் மொபைல் அப்ளிகேஷன் மூலம், 2 நிமிடங்களில் உடனடியாகக் காப்பீடைப் பெறலாம்! ரூ. 2 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான தொகைக்கு தனிநபர் மற்றும் குடும்பம் முழுமைக்கும், தேவைக்கு ஏற்றவாறு…
Read More...

திருச்சியில் வெல்லமண்டி ஜவர்கலால் நேரு ஏற்பாட்டில் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் அனைத்து கட்சியினரும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, திமுக சார்பில் மு க ஸ்டாலின், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், பிஜேபி சார்பில்…
Read More...

திருச்சி திமுக மாநில மாநாட்டு திடலில் 500 நியாய விலை உணவகங்கள் திறப்பு.

திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் மார்ச் 14 அன்று நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தேர்தலில் வெற்றிக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்கள் திருச்சி மாநில மாநாட்டில் தீட்டப்படும் என்றும், திருச்சி…
Read More...

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் மறியல் போராட்டம்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று தடையை மீறி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை…
Read More...

மாசி வெள்ளிக்கிழமையில், ஆறு குளங்களிலும் கடலிலும் புனித நீராடுவது மகத்தான பலன்களைத் தந்தருளும்.

மாசி வெள்ளிக்கிழமையில், ஆறு குளங்களிலும் கடலிலும் புனித நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மாசி வெள்ளிக்கிழமையில், நதி முதலான நீர்நிலைகளில் நீராடிவிட்டு, வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தையும்…
Read More...