திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு என்னும் மையம் அமைப்பு.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடைபெறும். திருச்சி மாவட்டத்தை… Read More...
