Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இந்து தமிழ் நிருபர் ஞானசேகர் தந்தை இறைவனடி சேர்ந்தார்

கண்ணீர் அஞ்சலி திருச்சி, கிராப்பட்டியைச் சேர்ந்த ஜெ.ஞானசேகர், ஜெ.ராஜசேகரன், ஜெ.சத்தியநாதன் ஆகியோரது தந்தை ஞா.ஜெயராஜ் MSc.,MEd., (ஓய்வு பெற்ற கூடுதல் உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர், மணப்பாறை- வேப்பந்தட்டை- செந்துறை) இன்று (30.03.2021)…
Read More...

ஓமாந்தூர், சிறுகுடி கிராமங்களில் மணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி சிறப்பான வரவேற்பு.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .மு.பரஞ்ஜோதி இன்று ஓமாந்தூர், சிறுகுடி,, தளுதாளப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவர் சென்ற பகுதிகளில் எல்லாம்…
Read More...

பெண்களை அவதூராக பேசும் திமுகவினர் நடவடிக்கை எடுக்க கோரி திருவெறும்பூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

*பெண்களை அவதூறாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி அதிமுகவினர் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்* தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரைக் தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி. ராஜாவையும்பெண்களை இழிவாக பேசி வரும்…
Read More...

விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

*விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. சென்னை, பெரம்பூர்…
Read More...

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு…

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொன்மலை சந்தையில் பிரசுங்களை பரப்புரை வாக்காளர் விழிப்புணர்வு பரப்புரை மக்கள் சக்தி இயக்கம் சார்பாக மாநில முழுவதும் வாக்காளர்கள் 100% ஒட்டப்பளிப்பதை…
Read More...

திருச்சியில் காவலர்களுக்கு பணம் பட்டுவாடா. மேற்குத் தொகுதி வேட்பாளர் பத்மநாதன் புகார்.

திருச்சியில் போலீஸ் நிலையங்களுக்கு பணம் பட்டுவாடா செய்த தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அ.தி.மு.க.வினர் வேட்பாளருடன் வந்து கோஷம் . திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக…
Read More...

தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் 800 பேர் திருச்சி வருகை.

தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இவற்றில் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.…
Read More...

திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் கொளுத்தும் வெயிலில் ஓட்டு வேட்டை.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் போட்டியிடுகிறார். நேற்று அவர் பொன்னேரிபுரம் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கி னார். தொடர்ந்து…
Read More...

மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி தீவிர பிரச்சாரம்

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அதிமுக புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி தீவிர ஓட்டு பிரச்சாரம். மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி இன்று மண்ணச்சநல்லூர் மேற்கு…
Read More...

திருச்சி மேற்குத் தொகுதி: “உங்களால் தான் நான் உங்களுக்காகவே உழைப்பேன் நான்’ எனக்கூறி…

திருச்சி மேற்குத் தொகுதி: மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்கும் இந்தத் தொகுதியானது 2006 பொதுத் தேர்தல் வரை திருச்சி 2 என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி மேற்கு தொகுதி என பெயர்மாற்றம்…
Read More...