Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

திருச்சி 16 வது வார்டில் மக்கள் நீதி மய்யத்தின் நிக்சன் சகாயராஜ் போட்டி. வியாபாரிகளுக்காக போராடியவர்…

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 16 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நிக்சன் சகாயராஜ் 16 வது வார்டில் போட்டியிடுகிறார்.இன்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில்…
Read More...

பணியாளர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன். பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலயா தாமோதரன் பேட்டி.

திருச்சி உறையூரை பூர்வீகமாகக் கொண்டவர் தாமோதரன். இவர் பிஷப்ஹீபர் கல்லூரியில் எம்.காம் படித்துள்ளார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு கிராமாலயா தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் சுகாதார திட்டங்களை முன்னெடுத்துச்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டிகள் அட்டகாசம். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்…

திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பிரசவ…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.இந்திய அணியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் அறிமுகம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட…
Read More...

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்திற்க்கு பத்ம விபூஷன் விருது.

நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத்…
Read More...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி. பரஞ்ஜோதி, அறிவழகன்…

அஇஅதிமுக மாவட்ட மாணவரணியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல்!. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் T.அறிவழகன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் கபசுர குடிநீர், உணவு…

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் கபசுரக் குடிநீர், உணவு, சித்த மருந்துகள் வழங்கப்பட்டது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு…
Read More...

திருச்சியில் மாயமான இளம் பெண்ணுக்கு திண்டுக்கலில் திருமணம்.

திருச்சியில் மாயமான இளம்பெண்ணுக்கு திருமணம். திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார் . இரு…
Read More...

திருச்சி அரிஸ்டோ பாலம் போக்குவரத்துக்கு திறப்பு.போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு.

திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறின்றி செல்ல அரிஸ்டோ மேம்பாலத்தில் செல்ல ஒரு பகுதி போக்குவரத்து பயன்பாட்டிற்கு தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி…
Read More...

சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல். மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்.

சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம். சட்ட கல்லூரி மாணவர் மீதான தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Read More...