Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

இன்றைய ராசி பலன் புதன்கிழமை மார்ச் 02, 2022

பிலவ வருடம் மாசி 18 ஆம் தேதி மார்ச் 2, 2022, புதன்கிழமை, அமாவாசை இரவு 11.04 மணிவரை அதன் பின் பிரதமை,சதயம் இரவு 02.37 மணிவரை அதன் பின் பூரட்டாதி. சந்திரன் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால்…
Read More...

ரேஷன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. 2.3 டன் அரிசி மாவு பறிமுதல்.

அரியலூரில் நூதன முறையில் ரேசன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. மேலும் 2.3 டன் ரேசன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது, இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த…
Read More...

திருச்சி அருகே ஓடும் காரில் தீ.அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒடும் காரில் தீ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36) வையம்பட்டியில் இருந்து ஹீன் டாய் வெர்னா காரில் திருச்சி நோக்கி…
Read More...

வீடு ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நன்றி.

அன்பையும் மனித நேயத்தையும் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன்…
Read More...

திருச்சி 49வது வார்டின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன் அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி…

திருச்சி மறைமலை அடிகள் தெரு,முதலியார் சத்திரம்,இக்பால் காலனி,ஜீவா நகர் முடுக்குபட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய நாற்பத்தி ஒன்பதாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன் முதலியார் சத்திரம்…
Read More...

டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் வரும்14ம் தேதி மருத்துவர்களின் போர்வாள் 22ஆம் ஆண்டு இதழ்…

மருத்துவர்களின் போர்வாள் பத்திரிகையின் 22 ஆம் ஆண்டு இதழ் வெளியீட்டு விழா பிப்ரவரி 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய…
Read More...

திருச்சி 16 வது வார்டில் மக்கள் நீதி மய்யத்தின் நிக்சன் சகாயராஜ் போட்டி. வியாபாரிகளுக்காக போராடியவர்…

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 16 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நிக்சன் சகாயராஜ் 16 வது வார்டில் போட்டியிடுகிறார். இன்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில்…
Read More...

பணியாளர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன். பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலயா தாமோதரன் பேட்டி.

திருச்சி உறையூரை பூர்வீகமாகக் கொண்டவர் தாமோதரன். இவர் பிஷப்ஹீபர் கல்லூரியில் எம்.காம் படித்துள்ளார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு கிராமாலயா தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் சுகாதார திட்டங்களை முன்னெடுத்துச்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டிகள் அட்டகாசம். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்…

திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பிரசவ…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.இந்திய அணியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் அறிமுகம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட…
Read More...