Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

திருச்சியில் புதிய ஸ்ரீ இ.பைக் ஷோரூம் திறப்பு விழா.

திருச்சி தீரன் நகரில் புதிய இ.பைக் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி தீரன் நகரில் ஸ்ரீ இ- பைக்ஸ் ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.இந்த ஷோரூமை ஏரியா மேலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இ. பைக் முதல் விற்பனையை…
Read More...

மெக்கானிசம், வேலை வாய்ப்புடன் ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் அபிராமி டிரைவிங் ஸ்கூல்.மேயர் அன்பழகன்…

திருச்சி உழவர்சந்தை மைதானம் அருகில் உள்ள அபிராமி டிரைவிங் ஸ்கூல் புதிதாக வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புடன் கூடிய 2 மாத பயிற்சி திட்டத்தினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர்…
Read More...

அமைச்சர்கள் எங்களை சந்திக்க நேரமும் அனுமதியும் வழங்குவதில்லை.பைனான்ஸ் &சிட்பண்ட்ஸ் சங்க மாநிலத்…

நிதி நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டியை முழுவதுமாக நீக்க வேண்டும் - பைனான்ஸ் அண்ட் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை. பைனான்சியர்ஸ் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி திருச்சி சென்னை பைபாஸ் உள்ள தனியார்…
Read More...

திருச்சி மாநகராட்சி சார்பாக சலுகை விலையில் தேசிய கொடிகள் விற்பனை தொடக்கம்.

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, திருச்சி மாநகராட்சி சார்பில் சலுகை கட்டணத்தில் தேசியக்கொடி விநியோகம் நடைபெற்று வருகிறது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை ஒட்டி கடந்த ஓராண்டாக சுதந்திரதின அமுதப் பெருவிழா…
Read More...

திருச்சியில் கிரடாய் சார்பில் பேர்ப்ரோ-2022 வீடுகள் கண்காட்சி. 3 நாட்கள் நடைபெறுகிறது.

திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்ப்ரோ - 2022 வீடுகள் கண்காட்சி வரும் 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சி பற்றி சேர்மன் கோபிநாதன் கூறுகையில், 7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘அகவை 60 அஞ்சல் 20’ சிறப்பு முகாம் நடைபெறும்.

இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் 'அகவை 60 அஞ்சல் 20' என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல…
Read More...

திருச்சியில் மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருட்டு நகை பிரச்சனை தொடர்பாக காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும் திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம். நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் அரையாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி…
Read More...

திருச்சியில் விஜய் முகத்தை தனது உடலில் டாட்டுவாக வரைந்த சேலம் ரசிகர்.

விஜய் முகத்தை தனது உடலில் டாட்டுவாக வரைந்த ரசிகர். நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முகத்தை, சுமார் 16 மணிநேரம் காத்திருந்து தனது உடலில் டாட்டூவாக வரைந்து கொண்ட சேலம் ரசிகர். திரைப்பட நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22…
Read More...

திருச்சி சமயபுரம் கோவில் அருகே டிபி தங்கும் விடுதியை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

திருச்சி சமயபுரத்தில் DB மேக்ஸ் லாட்ஜ் கதிரவன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அருகே DB மேக்ஸ் லாட்ஜ் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து…
Read More...

திருச்சி ஓலையூரில் ஜி.எம்.ஆர்.கே. மஹால்.திருநாவுக்கரசர் எம்பி திறந்து வைத்தார்.

திருச்சி கே.கே.நகர், ஓலையூரில் சக்தி நகர் ரிங் ரோடு அருகில் ஜி. எம்.ஆர்.கே. மஹால் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…
Read More...