Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Sports

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா ?ராகுல் டிராவிட் பேட்டி.

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு…
Read More...

9வது ப்ரோ கபடி லீக்.தமிழ்தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா அணிகள் மோதின.…
Read More...

திருச்சியில் மாவட்ட அளவிலான 14வது சப் ஜூனியர் ஹேண்ட்பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி…

திருச்சி மாவட்ட அளவிலான 14-வது சப்-ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி மைதானத்தில் நடைபெற்றன. போட்டி தொடக்க விழாவில் எஸ்.பி.ஐ .ஓ.ஏ பள்ளி தாளாளர் கணபதி சுப்ரமணியன், முதல்வர் முத்துராஜன்,…
Read More...

காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு…

நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.…
Read More...

திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான்.2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

திருச்சியில் நடைபெற்ற மொராய்ஸ்சிட்டி மாரத்தான் ஓட்டத்தில் 2,500 மாணவ மாணவிகள் பங்கேற்பு. திருச்சியில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மொராய்சிட்டி மாரத்தான் ஓட்டத்தில் 2,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திருச்சியை…
Read More...

நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி லோகு பிட்னஸ்…

நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.…
Read More...

சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஆகிறார் பிராவோ.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் மேற்கு இந்திய தீவை தேர்ந்த ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ. சென்னை அணிக்காக பல போட்டிகளில் விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர். பேட்டிங் மற்றும்…
Read More...

விஜய் ஹசாரே டிராபி: கால் இறுதி போட்டியில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மராட்டிய அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. அதன்படி மராட்டிய அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை…
Read More...

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் பார்த்த போட்டி. உலக கின்னஸ் சாதனை பெற்ற பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா ,அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் , நரேந்திர மோடி ஸ்டேடியம் "கின்னஸ் உலக சாதனை" படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…
Read More...

திருச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை சுகாதார பணிகள் துணை இயக்குனர் துவங்கி வைத்தார். திருச்சி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் தொடங்கிய…
Read More...