Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மாவட்ட கழக செயலாளர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் குவியல்கள்.நடவடிக்கை எடுக்காமல் தேசிய நெடுஞ்சாலையில்…

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் SKD கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் கவனத்திற்கு திருவெறும்பூர் ஊராட்சிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல்…
Read More...

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

தமிழக அரசியலில் இன்று அரங்கேறிய ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்று முடிவுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து…
Read More...

அந்த ஒற்றை வார்த்தை போதும். அவருக்காக நான் உழைத்துக் கொண்டே இருப்பேன்.திருச்சியில் நடைபெற்ற பாசறை…

விஜய் மக்கள் ளுடன் கூட்டணி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும். பாசறை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் குப. கிருஷ்ணன் பேச்சு. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில்…
Read More...

இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன்.ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள்…
Read More...

தனது பிறந்தநாள் அன்று ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்.…

ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற மார்ச் 1 ஆம்…
Read More...

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஸ்டாலின் முன்நிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார். பல ஆண்டுகளாக அதிமுக கட்சியில் முக்கிய நிர்வாகியாக அங்கம் வகித்த ஓபிஎஸ், அதிமுகவின்…
Read More...

திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. மின்வாரியத்தில் பணி புரியும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிட கோரி…
Read More...

திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு.

திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார். மார்ச் 9-ந் தேதி சிறுகனூரில் 12-வது திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டுஅமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு. திருச்சி…
Read More...

அடி மனை பிரச்சினை.ஸ்ரீரங்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிமனை பிரச்சனை.ஸ்ரீரங்கத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டம். ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக இன்று ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.இதில் அனைத்து…
Read More...