Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

திருச்சியில் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க தரவரிசை போட்டிகள் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட பூப்பந்து சங்கம் நடத்திய தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் பரிசுத் தொகை மற்றும் தரவரிசைப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட இறகுப்பந்து கழகம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வரலாற்று…
Read More...

திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

திருச்சியில் ஜூன் 26 பாரம்பரியம் காப்போம் நிகழ்வு. பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகி யவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் திருச்சியில் ஜூன் 26-இல் பாரம் பரியம் காப்போம்…
Read More...

திருச்சியில் சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்ப கோர்வை கழகம் சார்பில் சிலம்ப…

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒலிம்பிக் தினம் ஜூன் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்திற்காக கொண்டாடப்படுகிறது, அங்கு விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் வெகுஜன விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் பயிற்சி செய்யவும் ஒன்று…
Read More...

திருச்சியில் பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம், மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

திருச்சியில் சர்வதேச யோகா தின விழா . பாஜக சார்பில் நடைபெற்றது. சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர்,மாவட்ட சார்பில் வார்டு வாரியாக நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஒரு பகுதியாக இன்று காலை 32வது வார்டு பாலக்கரை…
Read More...

திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு…
Read More...

சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி.தமிழக வீரர்கள் அபாரம்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேபாளம் நாட்டில் உள்ள காத்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 தொடர் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி…
Read More...

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாற்றும் அமைப்பின் சார்பில் பாராட்டு…

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது . திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்…
Read More...

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம்.போட்டி அட்டவணை வெளியீடு.

இந்திய கிரிக்கெட் அணி ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. போட்டி அட்டவணையை இரு கிரிக்கெட் வாரியங்களும் நேற்று அறிவித்தன. அதன்படி…
Read More...

தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்த திருச்சி வீரர்கள்.

தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை. தமிழ்நாடு மூத்தோர் தடகளம் சார்பில் 41- ஆவது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெற்றது. கடலூர் மாவட்ட கலெக்டர்…
Read More...

கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி:-மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.

ஐ.பி.எல். போட்டி முடிந்த பின் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று…
Read More...