Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

வங்களாதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா, சமி ஆடுவது சந்தேகம்.

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு…
Read More...

திருச்சியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவன் சபரி கிருஷ்ணன்.

திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ தற்காப்பு கலை போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் பிவி வெயிட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டம் கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூல் மாணவர் சபரி…
Read More...

திருச்சியில் மாவட்ட அளவிலான 14வது சப் ஜூனியர் ஹேண்ட்பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி…

திருச்சி மாவட்ட அளவிலான 14-வது சப்-ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி மைதானத்தில் நடைபெற்றன. போட்டி தொடக்க விழாவில் எஸ்.பி.ஐ .ஓ.ஏ பள்ளி தாளாளர் கணபதி சுப்ரமணியன், முதல்வர் முத்துராஜன்,…
Read More...

காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு…

நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.…
Read More...

விஜய் ஹசாரே டிராபி: கால் இறுதி போட்டியில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மராட்டிய அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. அதன்படி மராட்டிய அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை…
Read More...

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் பார்த்த போட்டி. உலக கின்னஸ் சாதனை பெற்ற பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா ,அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் , நரேந்திர மோடி ஸ்டேடியம் "கின்னஸ் உலக சாதனை" படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…
Read More...

தமிழ்நாடு சிலம்ப கோர்வை சங்கம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மறைந்த டாக்டர் ஜெயபாலுக்கு…

மருத்துவ வள்ளல் டாக்டர். வி.ஜெயபால் அவர்களுக்கு நினைவஞ்சலி. கடந்த 06.11.2022 அன்று இயற்கை எய்திய கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி, திருச்சி ஜீ.வி.என். மருத்துவமனை குழுமம், தமிழ்நாடு சிலம்பக் கோர்வை தலைவரும், அனைவராலும் மருத்துவ வள்ளல்…
Read More...

கே.என்.நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவானைக்காவல் பகுதி திமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்.

திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் கல்லணை ரோடு பகுதியில் உள்ள காவிரி கரையில் திருவானைக் கோவில் பகுதி திமுக சார்பில் மாபெரும் குதிரை பந்தயம் இன்று காலை நடைபெற்றது. தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கர் துறை அமைச்சரும் திமுக முதன்மை…
Read More...

திருச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை சுகாதார பணிகள் துணை இயக்குனர் துவங்கி வைத்தார். திருச்சி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் தொடங்கிய…
Read More...

திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விளையாட்டு தின விழா.

திருச்சி பொன்மலையிலுள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் நவல் கிஷோர் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.…
Read More...