Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வானிலை

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர்…
Read More...

வெள்ள சேதம் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகை.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளைவிமானம் மூலம் திருச்சி வருகை டெல்டா வெள்ள பாதிப்பு சேதங்களை பார்வையிடுகிறார் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்…
Read More...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை.

அந்தமானில் நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த…
Read More...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியது. சென்னை அருகே இரண்டு மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில்…
Read More...

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு…
Read More...

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில்…
Read More...

கனமழை காரணமாக திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,…
Read More...

தமிழகத்தில் தீபாவளி அன்றும் மழை இருக்கும். வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (புதன்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை…
Read More...

கனமழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…
Read More...

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேரடி ஆலோசனை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. இந்த மழைகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த…
Read More...