Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட தென்னிந்தியா யாதவ மகாசபை சார்பில் அழகு முத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா .

திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா . திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268 வது…
Read More...

கவுன்சிலர் கலைச்செல்வியை நாங்கள் பார்த்ததே இல்லை . திருச்சியில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர்…

திருச்சி பீமநகரில் மாநகராட்சி 51,52 -வது வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது . மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கம் .

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் ‌சார்பாக இளநிலை மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.…
Read More...

மநீம திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மக்கள் நீதி மய்யம் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து திருச்சி மேற்கு…
Read More...

வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய…

வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு. வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூரில்…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்…

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கோகுல இந்திரா பேச்சு . திருச்சி மாநகர், மாவட்டம் கிழக்கு…
Read More...

அரசியலில் தலைவர்கள் எல்லோராலும் மதிக்கப்படும் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் காமராஜர்.…

அரசியலில் தூய்மையான தலைவர் காமராஜர். கருணாநிதி முதல்-அமைச்சராவதற்கு காமராஜர் உறுதுணையாக இருந்தார். திருச்சி நாடார் உறவின்முறை சங்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. தமிழக அரசியலில் தூய்மையான தலைவரான…
Read More...

சிவாஜி கணேசனின் நினைவு நாள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு புத்தூரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி…
Read More...

புதிய திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் 6வது மாநாட்டில் ஓர் லட்சம் பேருடன் உதயாநிதி ஸ்டாலின் ரோட்…

புதிய திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி திருவிழா நடைபெற்றது. புதிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதிய திராவிடர் கழகத்தின் தலைவர்…
Read More...