Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை நேரில் சென்று வாழ்த்திய ஜான் ராஜ்குமார் மற்றும்…

திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் அவருக்கு திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான முனைவர் பா.ஜான்…
Read More...

திருச்சியில் மாமன்ற உறுப்பினராக பதவியேற்கும் முன்பே கைகலப்பில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்.

திருச்சியில் அரசு நிகழ்ச்சியில் போட்டோவுக்கு கொடுப்பதில் திமுக கவுன்சிலர், பொறுப்பாளர்கள் இடையே அடிதடி, திருச்சியில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பதவியேற்பதற்கு முன்னரே மாவட்டஆட்சித் தலைவர், பொதுமக்கள் முன்னிலையில்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர்…

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முந்தைய நாள் பிப்ரவரி 18 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, திருச்சி…
Read More...

அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள்.54 வார்டு…

திருச்சி 54-வது வார்டை முதன்மை வார்டாக மாற்றுவேன் சுயேட்சை வேட்பாளர் ராமமூர்த்தி உறுதி. திருச்சி மாநகராட்சி 54 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராமமூர்த்தி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள வீதிகளில்…
Read More...

திருச்சி 45வது வார்டு மக்கள் நலனுக்காக பாடுபடும் தஞ்சாயி பாலசுப்பிரமணியத்துக்கு இரட்டை இலை…

மக்­கள் நல­னுக்­காக பாடு­ப­டு­வேன். திருச்சி 45 வது வார்டு அ.தி.மு.க. வேட்­பா­ளர் தஞ்­சாயி பால­சுப்­பி­ர­ம­ணி­யம் உறுதி. திருச்சி மாந­க­ராட்சி 45–வது வார்­டில் அ.தி.மு.க. வேட்­பா­ள­ராக பொன்­மலை பகுதி அ.தி.மு.க. செய­லா­ளர்…
Read More...

திருச்சி 20 வது வார்டு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு.

திருச்சி W.B.ரோடு, தையல்காரத்தெருக்கள், வளையல்காரத்தெரு, பெரியகடைவீதி, செளராஷ்டிரா தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 20வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு…
Read More...

திருச்சி 34 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெ.சீனிவாசனை ஆதரித்து நடிகர் ஜெரால்டு மில்டன் வாக்கு…

திருச்சி மணல்வாரித்துறைரோடு, பாரதிநகர், கீழபுதூர், காஜாப்பேட்டை, துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட 34வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு…
Read More...

வீடு வீடாகச் சென்று திமுக 48-வது வார்டு வேட்பாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் தீவிர ஓட்டு சேகரிப்பு.

48 வது வார்டு மிளிர ஆதரவு தாருங்கள் தி.மு.க.வேட்பாளர் தர்மராஜ் வீடு, வீடாக பிரச்சாரம். திருச்சி மாநகராட்சி 48-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ் போட்டியிடுகிறார். மக்களால் அன்பு…
Read More...

பொதுமக்களின் அடிப்படை குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். 52-வது வார்டு திமுக வேட்பாளர்…

திருச்சி 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் துர்க்காதேவி மார்சிங்பேட்டை, அரசமரத்தெரு, கொட்டகொல்லை, மேலபுதூர், பீமநகர் மேட்டுத்தெரு ஆகிய பகுதியில்தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர்…
Read More...

திருச்சி 18வது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்.திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா

திருச்சி 18வது வார்டு திமுக வேட்பாளர் T.சண்முகப்பிரியா தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி மாநகராட்சி 18-வது வார்டு திமுக வேட்பாளர் T.சண்முகப்பிரியா வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். திருச்சி மாநகராட்சி 18வது வார்டில் திமுக கட்சியின்…
Read More...