Browsing Category
திமுக
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 51 பேரும் விரைந்து குணமடைய விரும்புகிறேன். கரூரில் அதிகாலை 3.50…
கரூரில் தமிழக வெற்றி கழக சார்பில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசல் 39 பேர் உயிர் இ
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை…
Read More...
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை… Read More...
திருச்சி மாநகராட்சி 5 வது மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில்…
திருச்சி மாநகராட்சி
5 வது
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வார்டுகளில் ரூ 36 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சி மாநகராட்சி பொதுநிதியின் கீழ்…
Read More...
Read More...
வீடு இடிந்து விழுந்த இறந்த 12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு நிதி உதவி…
திருச்சியில் மழையினால் வீடு இடிந்து விழுந்த இறந்த
12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 வது வார்டு…
Read More...
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 வது வார்டு… Read More...
திருச்சி அமுதசுரபி கோ-டெக்ஸ்டைலில் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி…
:திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
இன்று தொடங்கி வைத்தார்.
ரூ 1.00 கோடி விற்பனை இலக்கு
பள்ளிகளுத்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று திருச்சி…
Read More...
Read More...
திருச்சி கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் .
:திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
அமைச்சர் கே.என்.நேரு
இன்று தொடங்கி வைத்தார்.
ரூ 2.75 கோடி விற்பனை இலக்கு
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய…
Read More...
Read More...
திருச்சி வார்டு 34 ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
திமுக அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கட்டப்பட்ட உள் நோயாளிகளுக்கான…
திருச்சி, புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல் படும் ஆயுஷ் பிரிவில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் இயற்கை யோகா மருத்துவ முறைகள் இயங்கி வருகிறது. இந்த ஆயுஷ் பிரிவுகளில் தனித்தனியே வெளி நோயாளிகள் பிரிவும், 16…
Read More...
Read More...
திமுகவுக்கு ஆதரவான ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி…
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் விதிமுறைகளை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய சீர்திருத்தத்தில், தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம்.
"தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம்.
மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...
மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி… Read More...
திருச்சி அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்ச்சி . அனைத்து கட்சியினர் நேரில் வாழ்த்து .
திருச்சி அதிமுக அம்மா பேரவை துணை செயலாளரும், கூட்டுறவு துறை முன்னாள் துணை தலைவருமான ஒத்தக்கடை SMT மணிகண்டனின் மகள் எம்.கீர்த்தியின் பூப்புனித நீராட்டு விழா திருச்சியில் இனிதே நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை…
Read More...
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை… Read More...