Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

திருச்சி:குதிரை பந்தயத்தில் காயமடைந்த திமுக நிர்வாகியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மனிதநேயத்துடன்…

திருவெறும்பூர் குண்டூர் நவல்பட்டு பகுதியில், தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு குதிரைப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
Read More...

முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .கடந்த 3 தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக…
Read More...

திமுக தில்லை நகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் உயர் நீதிமன்ற தீர்ப்பை…

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பூங்கா அமைக்காமல் தொடர்ந்து கால தாமதம்: சண்முகா நகர் நல சங்கத்தினர் மீண்டும் கலெக்டரிடம் புகார் மனு . வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமையில் வழங்கினர். திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் முனைவர் அன்பில்…

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதி முக்குலத்தோர் பள்ளியில் வார்டு எண் 41, 41அ பாகஎண் 47 48 49 50 51 52 53 54 , காட்டூர் பகுதி லோமினால் பள்ளியில்வார்டு எண் 43 பாக எண் 85, 86…
Read More...

ரூ.2500 + ரூ.1500 = ரூ.5000 தராமல் வெறும் ரூ.3000 அறிவித்துள்ளது ஏன் முதல்வரே ?தமிழக…

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள்    பொருட்கள் மற்றும் பணமும் வழங்கி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி 2021, ல் தொடங்கியது .மு க…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு செயல்பாட்டை முடக்க துடிப்பவர்களுக்கு எதிராக இடிமுரசு இஸ்மாயில் தலைமையில்…

திருச்சியில் இன்று அமலாக்க துறையை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் . இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில் மக்கள்…
Read More...

திருச்சி:தமிழ்நாடு பொதுப்பணித்துறைபொறியாளர் சங்க 2 வகு பொதுக்குழு கூட்டம் முடிவில் அரசு…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு 2026 வெளியீட்டு விழா மற்றும் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் பொறியாளர். எஸ்.மணிவண்ணன்  தலைமையில், சங்க செயலாளர் பொறியாளர் இ.இம்மானுவேல்…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பரிந்துரையில் ரூ.3 கோடி செலவில் திருச்சி சூரியூரில் கட்டப்பட்ட…

திருச்சி திருவெறும்பூர்அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் அன்று ஸ்ரீநற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது…
Read More...

திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் முழுமையாக திரட்டினால், அது ஆளுங்கட்சிக்கு ஆபத்தாக…

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தி வரும் தாக்கம், 2006-இல் கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய அரசியல் அலையைவிட பெரிய அளவில் இருக்குமா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. 2006 தேர்தலில் விஜயகாந்த்…
Read More...

திருச்சியில் வைகோ நடை பயண நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம். திருச்சியில் நடைபெற்ற வைகோ நடை பயண நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில்…
Read More...