Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்….

0

'- Advertisement -

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

Ad banner

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி திருச்சி ( Trichy) மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் துவாக்குடி, சிறுகனூர், வாளாடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் மின் தடை (Power Cut) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு

 

நாளைய மின் நிறுத்தம்

மின் தடை நேரம் : காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை

 

சிறுகனூர் துணை மின் நிலையம்:

மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:

 

சிறுகனூர்,

ஆவாரவள்ளி,

திருப்பட்டூர்,

எம்.ஆர்.பாளையம்,

சி.ஆர்.பாளையம்,

சனமங்கலம்,

மணியாங்குறிச்சி,

வாழையூர்,

ஸ்ரீதேவிமங்கலம்,

நெடுங்கூர்,

நெய்குளம்,

நம்புகுறிச்சி,

ஊட்டத்தூர்,

ஜி.கே. பார்க்,

ரெட்டிமாங்குடி,

பி.கே.அகரம்,

கொளக்குடி,

கண்ணாக்குடி,

குமுளூர்

தச்சங்குறிச்சி.

:

வாளாடி துணை மின் நிலையம்:

மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:

வாளாடி,

மாந்துறை,

எசனைக்கோரை,

நகர்,

கீழப்பெருங்காவூர்,

முளப்பதுகுடி,

வேலாயுதபுரம்,

பச்சாம்பேட்டை வளைவு,

டி.வளவனூர்,

பிரியா கார்டன்,

தண்டாங்கோரை,

அப்பாதுறை,

தர்மநாதபுரம்,

முத்துராஜபுரம்,

மேலப்பெருங்காவூர்,

சிறுமருதூர்,

செம்பழனி,

மேலவாளாடி,

புதுக்குடி,

கீழ்மாரிமங்கலம்,

அகலங்கநல்லூர்,

திருமங்கலம்,

நெருஞ்சலக்குடி,

ஆங்கரை சரவணாநகர்,

தேவிநகர்,

கைலாஷ்நகர்,

ரெங்காநகர்,

நெய்குப்பை,

ஆர்.வளவனூர்,

புதூர் உத்தமனூர்,

பல்லபுரம்,

வேளாண்கல்லூரி.

கல்லக்குடி துணை மின் நிலையம்:

மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:

கல்லக்குடி,

பழனியாண்டிநகர்,

காமராஜபுரம்,

வடுகர்பேட்டை,

தாப்பாய்,

வரகுப்பை,

சிறுகளப்பூர்,

அழுந்தலைப்பூர்,

பெருவளப்பூர்,

விடுதலைபுரம்,

கருடமங்கலம்,

வந்தலை,

கூடலூர்,

சிறுவயலூர்,

காணக் கிளியநல்லூர்.

 

துவாக்குடி துணை மின்நிலையம்:

மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:

 

நேருநகர்,

அண்ணா வளைவு,

ஏ.ஓ.எல்.,

அக்பர்சாலை,

அசூர்,

அரசு பாலிடெக்னிக்,

எம்.டி.சாலை,

ராவுத்தன் மேடு,

பெல்நகர்,

இந்திராநகர்,

பெல் டவுன்சிப் சி-செக்டார்

பெல் டவுன்சிப் ஏ -செக்டார்,

பெல் டவுன்சிப் பி-செக்டார்,

பெல் டவுன்சிப் இ -செக்டார்,

பெல் டவுன்சிப் ஆர் -செக்டார்

பெல் டவுன்சிப் பி.எச் செக்டார்,

தேசிய தொழில்நுட்ப கழகம்,

துவாக்குடி

துவாக்குடி தொழிற்பேட்டை,

தேனேரிப்பட்டி,

பர்மாநகர்,

தேவராயநேரி,

பொய்கைகுடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மாலை 5 மணிக்குள் மின் வினியோகம் வழங்கப்படும். பொதுமக்கள், சிறு வணிகர்கள் அதற்கு ஏற்றவாறு தங்களது வேலையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றுவது, செல்போன், லேப்டாப் போன்ற மின் சாதனப் பொருட்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுமாறு மின் வாரியம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.