Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சினிமா

போதை விருந்தில் சிக்கிய பிரபல கவர்ச்சி நடிகை கைது

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி…
Read More...

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த…
Read More...

கரப்பான்பூச்சியுடன் பிரைட் ரைஸ் டெலிவரி உணவகம் மீது பிரபல தமிழ் பட ஹீரோயின் புகார்

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல்…
Read More...

சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக்

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு…
Read More...

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு. ரசிகர்கள் மகிழ்ச்சி

நாளை தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.…
Read More...

தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 14 பேர் பட்டியலை வெளியிட்டார் நடிகை ரேவதி.

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். அவரது மிகப் பெரிய படைப்புகளில் வாஃப்ட் என்ற குறும்படம் அடங்கும்.…
Read More...

என்ஜாய் என்சாமி தமிழ் பாடல் சாதனை. இதுவரை 25 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல்…
Read More...

பாலியல் வன்கொடுமையில் கைது செய்யப்பட்ட நடிகருக்கு தமிழ் பட நடிகை ஆதரவு

நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில் நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை…
Read More...

நடிகர் விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் புகார்.

நடிகர் விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில்…
Read More...

நடிகை மீனாவின் 40 ஆண்டு கால சினிமா பயணம்.ரசிகர்கள் வாழ்த்து, மீனா நன்றி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த நடிகை மீனாவின் 40 வருட திரைப் பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள்…
Read More...