Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சினிமா

சாயம் படத்தின் 25 ஆம் நாள் வெள்ளிவிழா கொண்டாட்டம் திருச்சி ஸ்டார் தியேட்டரில் நடைபெற்றது.

ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி வெளியான சாயம் திரைப்படத்தின் 25ஆம் நாள் வெள்ளி விழா கொண்டாட்டம். தமிழகத்தில் சுமார் 100 திரையரங்கிற்கு மேலாக கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து உருவான சாயம்…
Read More...

நடிகர் விஜய் பற்றி கூறிய எதிர்மறை கருத்துக்களை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.…
Read More...

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ்.

தமிழ் திரை உலகில் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் முடிந்து 18 ஆன நிலையில் தெரிவதாக தகவல் வெளியாயின. இதை உறுதிப்படுத்துவதாக தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.தனுஷ்…
Read More...

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா: ஆர்.கே.ராஜா தலைமையில் விஜய் ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சிநடிகர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகில் உள்ள எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More...

திரை துறையினரை அச்சுறுத்தும் கொரோனா.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா…
Read More...

உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது 'ஆர்டிகிள் 15' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த…
Read More...

பாலிவுட்டை கலக்கும் டாப்ஸி.கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார்.

டாப்சி பன்னு, டெல்லியில் பிறந்த இவர், பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். டெல்லியிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர், ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்து முடித்ததும் ஒரு…
Read More...

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபர் கைது.

கோவையில் திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நாடகமாடி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பேஷன் போட்டோகிராபர் கணேஷ் ஆனந்த், கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில்  …
Read More...

வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது.நடிகர் சிம்பு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு,…
Read More...

சரக்குவார்பட்டி குறும்படம் வெளியீடு.சிறந்த இயக்கம் என பாஸ்கருக்கு பாராட்டு.

காக்ரோச் கிரியேஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மிரட்டலான படைப்பாக 'சரக்குவார்பட்டி' என்ற புதிய குறும்படம் யுடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில், ஆர்.பாஸ்கர் இயக்கத்தில்…
Read More...