Browsing Category
இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. ஆஸ்திரேலியாவின் 24 ஆண்டுகால சாதனை…
50 ஓவர் உலகக் கோப்பை போட்டி கடந்த 5ம் தேதி தொடங்கியது.இந்தத் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சென்னையில் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.… Read More...
திருச்சி என் ஐ டி யில் மாணவ மாணவிகளின் கலை திறனை வெளிப்படுத்தும் புதிய செயலி (ஸ்டார் டா) அறிமுகம்.
திருச்சியில் ஸ்டார் டா செயலி அறிமுக விழா.
திருச்சி திருவெறும்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பெஸ்டம்பர் - 23 எனும் வருடாந்திர கலை விழா நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. '
இதில் மாணவர்கள்… Read More...
உலக கோப்பை கிரிக்கெட் தொடர்.முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்அபார வெற்றி.
2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே.
இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று தொடக்க… Read More...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி. ஜெய்ஸ்வால் அதிரடி சதம். இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி.
2023 ம் ஆசிய போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு வந்தன, அதே நேரத்தில் நேபாளம், ஹாங்காங்… Read More...
ஆசிய கோப்பை ஆக்கி.இந்திய ஆண்கள் அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி.
ஆசிய கோப்பை விளையாட்டின் 9வது நாளான இன்று இந்தியா இதுவரை 58 பதக்கங்களை அள்ளியுள்ளது. 13 தங்கம், 22 வெள்ளி, 23 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இதையடுத்து இந்திய ஹாக்கி அணி வங்கேதசத்தை வீழ்த்தி… Read More...
உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம் பிடித்தார்.
2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியதால் அவருக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை… Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு A++ அந்தஸ்து வழங்கியது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு புதிய அந்தஸ்து.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜ்முதீன், பொருளாளர் எம். ஜே. ஜமால் முகமது ஆகியோர் இன்று கல்லூரியில்… Read More...
நவம்பர் 2ஆம் தேதி முதல் திருச்சி வியட்நாம் விமான போக்குவரத்து துவக்கம்.வியட்ஜெட் நிறுவன வர்த்தகத்…
திருச்சி - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் வியட்ஜெட் விமான நிறுவனம் தொடங்கவுள்ளதாக, அந்நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் லிங்கேஸ்வரா தெரிவித்துள்ளார்.
வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக… Read More...
திருச்சி விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.16.61 லட்சம் மோசடி செய்த வாலிபர்…
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.அதை பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை… Read More...
காதலனுடன் மாணவி உல்லாசம். வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது.
பெங்களூரு கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஓட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் நயனா மற்றும் அவரது கணவர் கிரண் நிர்வகித்து வருகின்றனர்.
நயனாவின் உறவினர் வீட்டு பெண் ஒருவர்… Read More...