Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா காவல்துறையினர்?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ரதிமீனா குடோன் உயிர் பலிக்கு முன் அப்புறப்படுத்தப்படுமா ? விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம்பேருந்து நிறுத்தம் அருகில் ரதி மீனா பார்சல் சர்வீஸ் உள்ளது.…
Read More...

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரிதாப…

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். திருச்சி, சுப்பிரமணியபுரம், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் லான்சிரவுஸ் (வயது 60). கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று திங்கள்கிழமை தனது நண்பருடன்,…
Read More...

திருச்சி அருகே வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்.

திருச்சி அருகே இன்று வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்த்து ஒருவர் பலி. திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .…
Read More...

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு அருகே மாடு முட்டி சிறுவன் படுகாயம். தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் மாடு முட்டி சிறுவன் படுகாயம். திருச்சி, பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றி திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று மாலை மாடு…
Read More...

திருச்சி அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து. 24 பயணிகள் பத்திரமாக மீட்பு.

திருச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக 24 பயணிகள் பத்திரமாக மீட்பு. திருப்பதியில் இருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலை திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே உள்ள…
Read More...

திருச்சியில் சாலையோர சுவற்றில் மோதி வாலிபர் பலி.

திருச்சி அரிஸ்டோ மேம்பால பாலக்கட்டையில் மோதி வாலிபர் பரிதாப சாவு. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது. இவரது மகன் ஆஷிக் முகமது (வயது 26). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அரிஸ்டோ மேம்பாலத்தில்…
Read More...

திருச்சி என் ஐ டி பாதுகாப்புத்துறை மாணவர்களுக்கு தீ விபத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி.

திருச்சி என்ஐடி பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மாநில தீயணைப்புத் துறை உடன் இணைந்து பி டெக்., எம்.டெக்.. மற்றும் பிஎச்டி., மாணவர்களுக்கு தீ பாதுகாப்புப் பயிற்சி மற்றும் திறன்களை ஏற்பாடு செய்திருந்தது. தீயை தடுத்தல், கடைசியாக அவசரகாலத்தில்…
Read More...

பாதுகாப்பற்ற முறையில் தினக்கூலி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினர்…
Read More...

திருச்சியில் விளம்பர பிளக்ஸ் போர்டில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் படுகாயம்.

திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தநகர் ஆண்டாள் இல்லத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் முகிலன் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தன்னுடைய…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தூங்கியவர் மீது பஸ் மோதல்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிய பயணி மீது பஸ் மோதி காயம். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் புலியூர் தென்னத்திரையான் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51). வெளியூர் சென்ற இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம்…
Read More...