Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப்போட்டியை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப்போட்டியை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார். கால்பந்து டெவெலப்மென்ட் திருச்சி - 2025 சார்பாக டக் அவுட் ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீட், மண்ணச்சநல்லூர் கால்பந்து கிளப் சார்பில் கால்பந்து…
Read More...

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. பெண் படுகாயம்.

திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை. திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். மேலும் பெண் ஒருவர்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் இரண்டு மனைவிக்காரர் தற்கொலை.

அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை . திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .…
Read More...

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்' துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

நகை திருட்டில் ஈடுபட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…
Read More...

திருச்சியில் 4 மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை அளித்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.

திருச்சியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு. திருச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்  மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு தந்த ஆங்கில ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…
Read More...

திருச்சி: ரேஷன் அரிசி கடத்திய நபர் 5.5 டன் அரிசி , வாகனத்துடன் கைது

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர் அரங்கநாதன், உதவி ஆய்வாளர்…
Read More...

கைதியை கடித்த பாம்பு.ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

லால்குடி சிறை கிளையில் இருந்த விசாரணை கைதியை கடித்த பாம்பு. ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை திருச்சி மாவட்டம் லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் (வயது…
Read More...

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால்…

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு . அங்குலம் அங்குலமாக சோதனை. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற…
Read More...