Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த போலி தம்பதி கைது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி…
Read More...

திருச்சி: செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு .

திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல்…
Read More...

வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞரை நேரில் அழைத்து விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கணேசமூர்த்தி என்பவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்று அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- தினகூலி…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ, படங்கள்…

திருச்சி கோட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ வெளியாகி 2 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிப்படவில்லை .
Read More...

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணின் 5 பவுன் தாலியை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்றனர் .

காந்தி மார்க்கெட் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு . திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் நரேன் . இவரது மனைவி கீர்த்தனா…
Read More...

அரியமங்கலத்தில் பயங்கர திட்டத்துடன் ஆயுதங்களுடன் சுற்றிய 7 ரவுடிகள் கைது .

அரியமங்கலத்தில் பயங்கர திட்டத்துடன் ஆயுதங்களுடன் சுற்றிய 7 ரவுடிகள் கைது . கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தனர். திருச்சி காட்டூர் அம்மன் நகர் பகுதியில் ஒரு காலியிடத்தில் மர்ம கும்பல் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதாக…
Read More...

பல்லடம் படுகொலைகள் . தமிழகத்தில் பாவரியா ஊடுருவல்? டி.ஐ.ஜி ஜாங்கிட் போன்று மீண்டும் ஒர் அதிகாரி…

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் படுகொலைகள், தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், ஒரே…
Read More...

பள்ளி,கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்கும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகி?

சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோ.பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே பகுதியில் பிரேமா என்கிற பிரியா…
Read More...

பாலக்கரையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பாலக்கரை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் (வயது 29) இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்…
Read More...

திருச்சி சிறப்பு காவல் படை காவலர் துறைரீதியிலான பிரச்சனையால் தற்கொலை.?

திருச்சி சிறப்பு காவல் படை காவலர் துறைரீதியிலான பிரச்சனையால் தற்கொலை.? தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகம் மற்றும் இருப்பிட வளாகம் திருச்சி கிராப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. இதில்…
Read More...