Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

கோயில் உண்டியல் பணம் என்னும் போது திருடிய பெண் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கைது. பெண் ஏட்டு சஸ்பெண்ட்…

தூத்துக்குடி: சங்கரன்கோவிலுள்ள பிரபல சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது 4 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. இதில் 4 பேருமே பெண்கள் ஆவர்.. அதிலும் ஒருவர் பெண் போலீஸ் ஆவார்.. இப்போது இவர்மீது அதிரடி நடவடிக்கை…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் 2 மணி…

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழிதோண்டிய பொழுது தொழிலாளி ஒருவர் மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்…
Read More...

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம். திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஈ.பி.ரோட்டில் வளையல், விளையாட்டு பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை…
Read More...

நடுரோட்டில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது .

தூத்துக்குடி மாவட்டத்தில் நடுரோட்டில், பணியில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்…
Read More...

திருச்சி: சபரிமலை சென்று திரும்பி கொண்டிருந்த ஆம்னி பேருந்து நடு ரோட்டில் தீ பற்றி எரிந்தது .

ஐயப்ப பக்தர்கள் ஆம்னி பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது, திருச்சியில் வந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்தவர்கள் விரைவாக வெளியேறியதால் உயிர்…
Read More...

திருச்சி பீமா ஜுவல்லரியில் 73 பவுன் எடை கொண்ட 585 தங்க நாணயங்களை ஆட்டைய போட்ட காசாளர் கைது.

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை பீமா ஜுவல்லரி . இந்த நகை கடையில் ஏராளமான தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தது. யார் இவற்றை திருடினார்கள் என்பதை தெரியாமல் தவித்து போன கடை உரிமையாளர், உடனடியாக சிசிடிவி காட்சிகளை கொண்டு யார்…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் உயிர் இழப்பு அதிகரிக்க காரணம் அதிகாரிகளின் அலட்சியம்?

திருச்சி சிறைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அண்மைக்காலமாக திருச்சி மத்திய சிறையில் உயிரிழப்போா் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறைவாசிகள் மட்டுமின்றி, சிறைத்துறையினருக்கும் கலக்கத்தை…
Read More...

காமம் பெண்ணின் கண்ணை மறைத்தது. மாறி மாறி கற்பழித்து நிர்வாண உடலை முள்புதரில் வீசி சென்ற இருவர் கைது…

நமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் ராஜு என்பரின் மனைவி மலர் (வயது 43), நவம்பர் 25-ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.…
Read More...

குடி போதை பழக்கத்தால் சண்டை: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 19 வயது மனைவியை தேடி தவித்து வரும்…

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமு என்பவரை சஞ்சா என்ற பெண் காதல் திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணம் ஆனது முதலே அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதை ராமு வழக்கமாக வைத்திருந்தாராம். இதனால் காதல் திருமணம் சஞ்சாவுக்கு…
Read More...

திருச்சி விமான நிலைய நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த டப்பாக்களை திறந்து பார்த்து…

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஆண் பயணியை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 52 வெளிநாட்டு வனவிலங்குகளை அவர் கடத்தி வந்ததுதான். திருச்சி சர்வதேச…
Read More...