Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் குடிப்பழக்கம் . வாலிபர் தூக்கிட்டு தற்கொலை .

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. உறையூர் போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி…
Read More...

சமயபுரம் அருகே கருகலைக்க பணம் பெற்று ஏமாற்றியதாக பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றவர் ஓர் மாதத்திற்கு…

திருச்சியில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவரை கர்ப்பமாக்கியிருக்கிறார் ஒரு இளைஞர்.. இது தொடர்பான கொலையில், போலீசார் குற்றவாளியை தற்போது கைது செய்துள்ளனர். கடந்த3 ம் தேதியிலிருந்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட…
Read More...

தனியார் ஸ்கூல் வேனில் சீட்டு பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் சகா மாணவன் அடித்து கொலை. 9ம் வகுப்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்ற 3 பேரில் இருவர் கைது ஒருவர் …

காந்தி மார்க்கெட்டில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் சரகத்துக்கு உட்பட்ட தேவர் பூங்கா பகுதியில் உள்ள கால்வாய் அருகில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு…

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59) இவர் கடந்த 2018ம் ஆண்டு…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6.1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

இன்று திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். இன்று புதன்கிழமை (12.02.2025) ம் தேதி மதியம் 2 மணி அளவில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர்…
Read More...

திருச்சியில் சமூக வலைதளங்களில் பதிவிடுவது குறித்த தகராறில் மாணவரை தாக்கிய ரவுடி கைது.

சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது குறித்த தகராறில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது . திருச்சி உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் ( வயது 19 ). இவர் தனியார்…
Read More...

பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தவன் கைது. அவன் நண்பர்களையும் கைது செய்யக்கோரி…

பெரம்பலூர் அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த நபர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேம்பந்தட்டை அருகே வெங்கலம் கிராமத்தை…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த இரு வேறு சம்பவங்களில் ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது .

திருச்சி பொன்மலை பட்டியில் நடைபயிற்சி சென்றவரிடம் கத்தி முனையில் வழிப்பறி மற்றொரு சம்பவத்தில் காவலாளியை தாக்கி கொள்ளை. திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது…
Read More...

திருச்சி ஹோட்டலில் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தியவர் கைது. சிலிண்டர்கள் பறிமுதல் .

வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியதாக திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு. திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை…
Read More...