Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சர்க்கரை நோயால் பாதித்த முதியவர் விஷம் அருந்தி சாவு

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சர்க்கரை நோயால் பாதித்த முதியவர் விஷம் அருந்தி சாவு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை . திருச்சி சங்கிலியாண்டபுரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60 ).இவர் சர்க்கரை நோயால்…
Read More...

திருச்சி பாலக்கரையை சேர்ந்த 2 குழந்தைகளின் இளம் தாயுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து பணத்தையும் கறந்த…

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மனைவி சித்ரா (வயது 32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு…
Read More...

திருச்சியில் பூட்டிய வில்லாவில் புகுந்த திருடர்கள்.

திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி உயர சுற்றுச்சுவர்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மனைவியின் மருத்துவ செலவுக்கு வியாபாரி பாக்கெட்டில் வைத்திருந்த…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாபாரியிடம் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்றவர் கைது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெங்கரை பகுதி சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 42 ) வியாபாரி. இவரது…
Read More...

வாட்ஸ்அப் காலில் பெண்ணின் போட்டோவை அனுப்பக் கூறி கெஞ்சிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு…

கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (வயது 48). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலையத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள நகைகளை காணவில்லை எனக் கூறி இளம்பெண் புகார்…
Read More...

இலவசமாக மட்டன் தராததால் சுடுகாட்டுப் பிணத்தை கடை முன் போட்ட நபரால் பெரும் பரபரப்பு .

தேனி அருகே இலவசமாக மட்டன் மற்றும் பணம் தர மறுத்ததால் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் பல்வேறு விசித்திர சம்பவங்கள் அரங்கேறி…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல். வடமாநில…

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5 ல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்…
Read More...

கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க அழைத்த பேராசிரியர் கைது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு…

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து உள்ளனர். பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக்…
Read More...

திருச்சி அருகே மதமாற்றம் செய்ய முயன்ற 20 பெண்கள் உட்பட 28 இயேசு அழைக்கிறார் கும்பல் சிறைபிடிப்பு .

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, பின்னத்தூர் கிராமத்தில், இன்று 28 பேர் கொண்ட கிறிஸ்தவ மதமாற்ற குழு சிறை பிடிக்கப்பட்டது. மணப்பாறை பகுதியில் கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக 20 பெண்கள், 8 ஆண்கள் என 28 பேரை பொது மக்கள் சிறை…
Read More...

உறையூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது. வின்னிங் பணம் தருவது எஸ் வி ஆர்…

திருச்சி உறையூரில் வெளி மாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது . திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...