Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி அருகே வேன் கவிழ்ந்து 20 பெண் தொழிலாளர்கள் படுகாயம் .

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  நேற்று திங்கள்கிழமை தனியாா் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூரில் கிராமத்தில் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு…
Read More...

2 வது திருமணத்திற்கு தடையாக இருந்த 6 வயது மகனை துடிதுடிக்க எரித்துக் கொன்ற கொலைகாரத்தாய் .

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர்  மீனாட்சி (வயது 27). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதான ஜெயகாந்த் என்ற மகன்…
Read More...

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை பாதிப்பு. புதிய அதிகாரிகளை…

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை…
Read More...

திருச்சி பொன்மலையில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை.

திருச்சி பொன்மலையில் சமையல் மாஸ்டர் தூக்கு மாட்டி தற்கொலை போக்சோ வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரின் விபரீத முடிவு. திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (வயது 48) இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக…
Read More...

சமயபுரத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது. டூவீலரும் பறிமுதல் .

திருச்சி சமயபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது. தற்போது தமிழக முழுவதும் ரீல்ஸ் மோகம் இளம் தலைமுறை இடம் தலைவிரித்து ஆடி வருகிறது . அதுவும் ஆபத்தான முறையில் பொது இடங்களில்  பைக் ஓட்டுவது, ரயில் முன்பு  நின்று வீடியோ…
Read More...

ரூ.13 ஆயிரம் ஆட்டுடை 19 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய கும்பல் கைது .காரணம்….

தூத்துக்குடி எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் பேரமே பேசாமல் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டை 19 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கும்பல் வாங்கியுள்ளது. இதனால் ஆட்டை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிக்கு சந்தேகம் வரவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து…
Read More...

7 வயது சொந்த பேத்தியை சிப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 69 வயது காமக்கொடூர தாத்தா…

திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மேலும்,…
Read More...

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை. தேர்வுக்கு சரியாக படிக்காததால் விரக்தி திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி செல்வி (வயது 41) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்…
Read More...

சதுரங்க வேட்டை போன்று எத்தனை படம் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.…

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை ஏமாற்றி சிக்கிய கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், பரிசுகளும் அறிவித்ததும் அதன் மூலம் ரூ.50 கோடி வரை மோசடி செய்ததும் விசாரணையில்…
Read More...

காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி. காரணம்….

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடைய இரண்டாவது மகன் ஜெயசூர்யா (வயது 24) சட்டக் கல்லூரி மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே பகுதியில் வசித்து வரும் ரம்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார் எனக்…
Read More...