Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

விபத்தில் எலும்பு முறிவு. விரக்தி அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் விபத்தில் காயம் அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை . போலீசார் விசாரணை திருச்சி அரியமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி சுதா (வயது 45 ) இவர் சமீபத்தில் நடந்த…
Read More...

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம். பெண் ஊழியர் கழுத்தை நெரித்து படுகொலை.

சென்னை வண்டலூரில் தன்னுடைய கள்ளக்காதலி முன்பைபோல் தன்னிடம் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்துள்ளார் உள்ளானார் குமரேசன். தன்னுடைய போனைக்கூட கள்ளக்காதலி எடுக்காததால், ஆத்திரமும் அடைந்தார். இறுதியில் காட்டுப்பகுதிக்கு தன்னுடைய…
Read More...

திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .100 மாத்திரைகள் பறிமுதல் .

திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது . திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து செசன்ஸ்…
Read More...

அரியமங்கலத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, வேன், செல்போன்களுடன் பறிமுதல்

வேனில் கடத்தி வந்த ரு 3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் . வாகன சோதனையில் போலீசார் மடக்கி பிடித்தனர். திருச்சி அரியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை…
Read More...

காவல்துறையிடம் புகார் அளித்ததால் சட்டக்கல்லூரி மாணவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போதை கும்பல் .

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையும் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, வாகன சோதனை மூலம் வெளி…
Read More...

வேறொருவருடன் தொடர்பு கொண்ட கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன் .

திருச்சி ஆசிரியை ஏற்காட்டில் காதலனால் விஷ ஊசிப் போட்டு கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
Read More...

ஸ்ரீரங்கத்தில் டீக்கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது .

ஸ்ரீரங்கத்தில் டீக்கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது . திருவரங்கம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 25. ) இவர் திருவரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…
Read More...

திருச்சி தில்லைநகரில் அப்பளக்கடை பூட்டை உடைத்து திருடிய நபர் கைது.

திருச்சி தில்லை நகரில் அப்பள கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது .. திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த…
Read More...

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த தாய் மகள் கைது.

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி தாய் மகள் கைது. திருச்சி கே.கே.நகர், ரெங்கா நகரை சேர்ந்தவர் மீனா பார்வதி மற்றும் அவருடைய மகள் விசாலாட்சி ஆகிய இருவரும் சேர்ந்து தீபாவளி பண்டு, 50ஆயிரம், ஒரு லட்சம், 2, லட்சம் 5 லட்சம்…
Read More...

இன்று காலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 4 பேர் பலி. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம் .

தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம்…
Read More...