Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

பவானியில் 10வது தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாயமான நிலையில் நேற்று திருச்சி போலீசார் மீட்டனர்.

பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கையோடு மாணவிகள் 5 பேர் மாயமாகிய நிலையில் சமயபுரத்தில் மீட்கப்பட்டனர். இது குறித்த விபரம் வருமாறு, கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன்…
Read More...

கால்களிலே 240 மது பாட்டில்களை மறைத்து கடத்தி வந்த கில்லாடி மூதாட்டி பெண்ணுடன் கைது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி…
Read More...

திருச்சி அரிஸ்டோர் மேம்பாலத்தில் பெண்ணின் 3.1/2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் . மற்றொரு…

திருச்சிஅரிஸ்டோ மேம்பாலத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு. இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி தப்பி ஓட்டம். திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி லதா ( வயது…
Read More...

சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசிய ஆபாச அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பாஜகவினர்…

அமைச்சர் பொன்முடி மீது புகார்: சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. …
Read More...

திருவெறும்பூரில் கஞ்சா வியாபாரிகளை மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ் பி நேரில் பாராட்டு.

திருவெறும்பூா் பகுதியில் கஞ்சா விற்றவா்களை கைது செய்த தனிப்படையினரை திருச்சி எஸ்.பி. நேற்று திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். கடந்த 10-ஆம் தேதி திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனாவாத் தலைமையிலான…
Read More...

திருச்சி சமயபுரம் சித்திரை தேர் திருவிழா தொடக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு .

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும் இந்த கோயில் விளங்கி கொண்டிருக்கிறது.. இந்தக் கோயிலில்…
Read More...

வயலூர் முருகன் கோயிலில் பக்தரை வசை பாடிய டிஎஸ்பி பழனிக்கு மெமோ .

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கு ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையில்…
Read More...

ஸ்ரீரங்கம் ஓய் சாலையில் ஒரே இடத்தில் 2 நாட்களில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி.

ஸ்ரீரங்கம் ஓய் சாலையில் ஒரே இடத்தில் 2 நாட்களில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி. விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர்…
Read More...

திருச்சியில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் அதன் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையம் மற்றும் 14 புதிய…

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் திருச்சியில் அதன் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற்றும் 14 புதிய கிளைகளையும் திறந்து வைத்தது. நியூபெர்க் மேக்னம் - பெண் சுகாதார பணியாளர்களுக்காக “வுமன் ஹெல்த் கார்டு” திட்டம் - திருச்சியில்…
Read More...

கர்ப்பத்தை தொப்பை எனக்கூறி 3வது நபரை திருமணம் செய்த பெண்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த சோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் 3வதாக ஒரு கூலித்தொழிலாளியை திருமணம் செய்தார். ஆனால் அப்போது வேறு ஒருவருடன் ஜாலியாக இருந்ததால் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த…
Read More...