Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

ஓடும் பஸ்ஸில் பாட்டியின் 3 பவுன் செயினை பறித்து சென்ற 2 டிப்டாப் பெண்களை மடக்கிப்பிடித்த ஆட்டோ…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70). இவர் நேற்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பிய போது, பேருந்தில்…
Read More...

17 வயது மாணவியை திருமணம் செய்து வைக்க முயன்ற .17 வயது சிறுவனின் குடும்பத்தாரை தாக்கி மீட்பு.

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய நேற்று வியாழக்கிழமை காரில் சென்ற போது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையாபட்டியைச் சோ்ந்த…
Read More...

கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ,10 ரூபாய் நோட்டை 38 ஆண்டுக்குப் பின் பத்திரமாக ஒப்படைப்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கடந்த 1987-ம் ஆண்டு குடும்பத் தகராறில் அவரது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை கொன்று விட்டு தப்பி ஓடித் தலைமறைவானார். இந்த…
Read More...

தற்போது ஊர் ஆட்டோவிற்கு வரும் பதிவுகளில் 40 சதவீதம் மட்டுமே சேவை வழங்குவதால், கூடுதல் சேவை வழங்க…

திருச்சியில் அடுத்த ஆண்டு ரூ.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு. திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண் ஓட்டுநர்களை…
Read More...

திருச்சி தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு மோசடியால் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் .

திருச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் தெரிவிக்கலாம் என போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா். திருச்சி கே கே நகரைச் சோ்ந்த மீனாபாா்வதி மற்றும் அவரது மகள் விசாலாட்சி இருவரும் சோ்ந்து…
Read More...

திருச்சியில் இருந்து சென்ற ரெயிலில் பெண் திடீர் மரணம். இன்டர்சிட்டி ரயில் 25 நிமிடம் தாமதம்.

திருச்சியில் இருந்து சென்ற ரெயிலில் பெண் திடீர் மரணம். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும்…
Read More...

கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவி மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் 4வது மாடியில் இருந்து குதித்து…

கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் கோவை பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கோவை இந்துஸ்தான் கல்லூரியின் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள்…
Read More...

மமக திருச்சி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு.3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை .

திருச்சி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு. திருச்சியில் மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை. திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய…
Read More...

திருச்சி புத்தூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது. ஒருவர் எஸ்கேப்.

திருச்சி புத்தூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை…
Read More...

பவானியில் 10வது தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாயமான நிலையில் நேற்று திருச்சி போலீசார் மீட்டனர்.

பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கையோடு மாணவிகள் 5 பேர் மாயமாகிய நிலையில் சமயபுரத்தில் மீட்கப்பட்டனர். இது குறித்த விபரம் வருமாறு, கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன்…
Read More...