Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி பெரிய மிளகு பாறை புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம்…

திருச்சி பெரிய மிளகு பாறை புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  பால்குடம் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3ந் தேதி…
Read More...

முதல்வர் விஜய் ராஜினாமா, விரைவில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்

நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில்…
Read More...

திருச்சி மக்கள பயனடைய கூடிய திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவை.திருச்சி எம்…

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தனது சமூக வலைதள பக்கத்தில், கூறியிருப்பதாவது: திருச்சி - திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை…
Read More...

திருச்சி : இறந்தும் 5 பேருக்கு வாழ்வு அளித்த வாலிபரின் குடும்பத்தாருக்கு பாராட்டு.

திருச்சி : இறந்தும் 5 பேருக்கு வாழ்வு அளித்த வாலிபரின் குடும்பத்தாருக்கு பாராட்டு. திருச்சி மாவட்டம் மணப்பாறை வேம்பனூரை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 22) பனைமரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் தனியார்…
Read More...

ஆட்சி மாறினாலும் எங்களின் ஆஃபர்கள் மாறாது .திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாம். ஏசி…

திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது தமிழகத்தில் ஆட்சி…
Read More...

நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு .

மலேசியாவில் இருந்து அனுப்பிய நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு . திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் ( வயது 63). இவர் என்எஸ்பி ரோட்டில் ஜவுளி விற்பனை செய்து…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மகேஷ் பொய்யாமொழி .

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற…
Read More...

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க கொடியை அறிமுகம் செய்த மாநில செயலாளர் ஜெபி .மக்களுக்காக என்றும்…

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க கொடியை அறிமுகம் செய்த மாநில செயலாளர் ஜெபி நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெபி என்கிற ஜெயராம் பாண்டியன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள்…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ மற்றும் தெற்கு மாவட்ட…

திருச்சி கிழக்கு வாக்காளர்களுக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ இருதயராஜ் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதி கருணாநிதி நகர்,…
Read More...

திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர்…

திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா (வயது 29). இவர் தஞ்சாவூர் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வேலை…
Read More...