Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு திருச்சி மாணவி தற்கொலை.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா (வயது 16) என்ற மகள்…
Read More...

எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் . அமைச்சர் கே.என்.நேரு உறுதி .

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.…
Read More...

நாளை வியாழக்கிழமை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.இந்த பராமரிப்பு பணிகளின் போது…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹாஸ்டலில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹாஸ்டலில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை. அரியலூர் மாவட்டம் திருமானூர் இலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் அபிஷேக் (வயது 18 ).இவர் திருச்சி புத்தூர் அருகிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில்…
Read More...

தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் 120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி…

தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில்120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் இன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு…
Read More...

பொன்மலை மண்டலத்தலைவர் துர்காதேவியின் அராஜ போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 52 பொன்மலை கோட்ட தலைவர் துர்காதேவி தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் பாலன் மேஸ்திரியை பணி செய்ய விடாமல் ஒப்பந்த பணியாளர் டாங்கோ என்பவர் தன்னுடைய பணியை செய்யாமல் கோட்டத்தலைவர் வலதுகரமாக…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் .

திருச்சி விமான நிலை​யத்​தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரிட​மிருந்து ரூ.12 கோடி மதிப்​பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து இந்​தி​யா​வின் பல்​வேறு முக்​கிய…
Read More...

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை . திருவாரூரில் 2 நாள் களஆய்வு.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார் . திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து கார் மூலமாக திருவாரூர் செல்கிறார். இன்றும், நாளையும்…
Read More...

சுகாதாரத்துறை அமைச்சர் நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது.…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது . தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி,…
Read More...

தமிழகத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தும் நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்படு கிறோமோ? சாமிதோப்பு…

அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்றது நாடார் சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அய்யா வைகுண்டர்வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த…
Read More...