Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

மணப்பாறை; ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வு’பழமை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தெற்கு பொய்கைபட்டிக்குட்பட்ட ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வானது ஊர் நாட்டாண்மை பி.வி.என் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 17 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் , அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் , அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஆவின்…
Read More...

வெற்றிக்களிப்பில் தஞ்சை தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், பொது இடத்தில் மது அருந்தி, போதையில் பீர்…

தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ. விஜய் சரவணன், குடித்துவிட்டு போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பாட்டிலுடன் பொது இடத்தில் குடித்தும், போதையில் குத்தாட்டம் போடும் தஞ்சை…
Read More...

திருச்சி : தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக விழிப்புணர்வு இயக்கத்தினர் நாளை உண்ணாவிரதம்

தண்டி யாத்திரையின் 96 -ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி நினைவு யாத்திரை. நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. உப்புசத்தியகிரக தண்டி யாத்திரையின் 96 ஆம் ஆண்டு நிறைவையும், அதில் பங்கேற்ற தியாகிகளின் போராட்ட…
Read More...

மகளைக் கொன்று ஜாமில் வெளிவந்தவரை வெட்டிக்கொன்ற தந்தை

தஞ்​சாவூர் மாவட்​டம் பாப​நாசம் வட்​டம் பிராந்​தையைச் சேர்ந்​தவர் மு.புண்​ணிய மூர்த்தி. இவரது மகள் காவியா (வயது 26). ஆலங்​குடி அரசு ஆதி​தி​ரா​விடர் நல தொடக்​கப் பள்​ளி​யில் தற்​காலிக ஆசிரிய​ராக பணி​யாற்றி வந்​தார். இவரும், மேல களக்​குடியைச்…
Read More...

இன்று திருச்சியிலிருந்து தம்பரம் வரை சிறப்பு ரயில். தற்போது முன்பதிவு தொடங்கியது

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என…
Read More...

விபத்தில் சிக்கிய தனது தொண்டர்களுக்கு ஆறுதல் கூட கூறாத விஜய் எங்கே? தவெக தொண்டர்களை மருத்துவமனைக்கே…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை பார்ப்பதற்காக சென்று இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவனை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இதுவரை அலைபேசியில் கூட அந்த மாணவனை…
Read More...

மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை.புதிய கட்சிகள் இணைய உள்ளதாக தகவல்.

வருகிற மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை. திருச்சி பிரச்சார பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். மாத்தூர் சுற்றுச்சாலை அருகில் இடம் தேர்வு. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்…
Read More...

தாய் கழகம் என்று நினைத்து தீய கழகத்தில் இணைந்து உள்ளார் வைத்தியலிங்கம்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்தியலிங்கம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் அவரது முடிவு துரதிஷ்டவசமானது எனவும், அவரது முடிவை…
Read More...

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்….

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள…
Read More...