Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…

திருச்சியில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்தோரில் ஒருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா். திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி…
Read More...

திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.

திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி. திருச்சி உறையூர் காவேரி நகர் 6வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57) இவர் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார்.…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை செருப்பில் மறைத்து எடுத்து வந்த நபர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் நூதன முறையில்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் 2வது முறையாக கைது.

திருச்சி திருவெறும்பூா் - காட்டூா் அண்ணா நகா் பகுதியில் போதை மாத்திரை விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாப்பாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் சண்முகசுந்தரம் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில்…
Read More...

திருச்சி கீழப்புதூரில் குடிபோதையில் போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு .

திருச்சி கீழப்புதூரில் குடிபோதையில் போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு . மகாவீர் ஜெயந்தியையொட்டி திருச்சி மாநகரில் போலீசார் திருட்டுத்தனமாக மது விற்கப்படுகிறதா? என ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.…
Read More...

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கி பெண் பரிதாப சாவு

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கி பெண் பரிதாப சாவு மற்றொரு பெண் உயிர் தப்பினார். திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் பைபாஸ்…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டிய நபர்களை மடக்கிப்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முதியவர், 2 சப் இன்ஸ்பெக்டர்களை சரமாரியாக வெட்டிய 2 வாலிபர். திருச்சி, திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 63). சமையல் தொழிலாளியான இவர், நேற்று…
Read More...

லால்குடி: முன்விரோதம் காரணமாக ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக் கொலை .

தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்த சென்ற மாடுபிடி வீரர் அருண் ராஜை அதே பகுதியைச் சேர்ந்த கும்பல்…
Read More...

உறையூர் நகர் நல சுகாதார மைய கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமிகள். அச்சத்தில் பொதுமக்கள்.

உறையூர் குறத் தெரு பகுதியில் நகர் நல சுகாதாரத்மைய கட்டிடத்தின் மீது கல்வீச்சு. திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் உள்ளது. இந்த நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு…
Read More...

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம் பெண்கள் மாயம்.

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் இரண்டு இளம் பெண்கள் மாயம். திருச்சி இபி ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் காமராஜ் இவரது மகள் நந்தினி (வயது 19) இவர் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள தஞ்சை சாலை பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து…
Read More...