Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை .

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கார்காத்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36). இவரது மனைவி அன்ன காமாட்சி (வயது 36)…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரி , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இன்று (27.03.2025) வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டது. …
Read More...

குடியிருப்புகள் நடுவே செல்போன் டவர் அமைக்கும் பணி: வீடுகளில் எர்த் அடிக்கிறது. திருச்சி வெள்ளை…

திருச்சி வெள்ளை வெற்றிலைகாரத் தெருவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு . திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, வெள்ளை வெற்றிலைகாரத் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் பாரத் நிறுவனத்தின்…
Read More...

திருச்சி அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை

திருச்சி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார் . போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை கே.என். ராசி நகர் பகுதியில் சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 39) இவர் பல்வேறு நிறுவனங்களின்…
Read More...

கோவில் திருவிழாக்கள் , பஸ்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது.

திருவிடைமருதூா் பகுதிகளில் பேருந்து மற்றும் கோயில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்து உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நாச்சியாா்கோவிலிலிருந்து கும்பகோணம்…
Read More...

இன்று அதிகாலை செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் சுட்டுக் கொலை

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, நேற்று 25-ம் தேதி காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார். அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில் வந்த இருவர், இந்திரா…
Read More...

பத்திரிக்கையாளர் எனக்கூறி கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட போலி நிருபர் கைது.

மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு நபர் தினசரி பத்திரிகை ஒன்றின் அடையாள அட்டையை காட்டி தப்பிக்க முயன்றபோது போலீசார் கைது செய்து உள்ளனர். கஞ்சா,…
Read More...

திருச்சி பாலக்கரையில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பெட்டி பெட்டியாக சிக்கியது. மருந்து…

திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார் அதிரடி வேட்டையில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் சிக்கியது.4 பேர் கைது. சப்ளை செய்த மருந்து கடை உரிமையாளரும் சிக்கினார். திருச்சி பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் வங்கியில் திருடிய பலே திருடன் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருட்டிய பலே திருடன் கைது. திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 33) , இவர் திருச்சி தஞ்சாவூர் ரோடு அரியமங்கலம் ரயில் நகர்…
Read More...

அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்ட 33 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய போலி நிருபர் கைது.

நாமக்கல் மாவட்டம், பவித்திரம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்யா (வயது 31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சத்யா நேற்று பவித்திரம்புதூரில் இருந்து தா.பேட்டை நோக்கி ரியல் எஸ்டேட் தொழில்…
Read More...