Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

எல்கேஜி சேர்க்கை விண்ணப்பம் பெற இரவிலேயே பாய் விரித்து விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும் விண்ணப்பங்களை பெற முதல் நாள் முதலே பெற்றோர்கள் வரிசையில் இடம்…
Read More...

திருச்சி உறையூரில் செல்போனில் கடலை போடுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம்

திருச்சி உறையூரில் செல்போனில் கடலை போடுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சுபா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.…
Read More...

திருச்சி என்.ஐ.டி மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து புதிய முதுகலை டிப்ளமோ படிப்பை வழங்க…

என்.ஐ.டி திருச்சி மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து புதிய முதுகலை டிப்ளமோ படிப்பை வழங்கத் திட்டம் . இரு நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது. இதன் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ…
Read More...

1வது முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை.

தமிழகத்தில் 1வது முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More...

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன். கன்டோன்மென்ட்மகளிர் போலீசார் விசாரணை. திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை…
Read More...

திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா.

திருச்சியில்  கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா. திருச்சி அதவத்தூரில் உள்ள சென்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவ மாணவிகளுக்கு பெல்ட் (பட்டை) மற்றும் சான்றிதழ்கள் வழங்கும்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக…

திருச்சி திருவறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 15 வது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (14.05.2026)அன்று கல்லூரி திறந்தவெளி கலையரங்கத்தில்  நடைபெற்றது.தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்…
Read More...

பொதுதேர்வு எழுதி வந்த +2 மாணவி பாலியல் படுகொலை? சடலமாக மீட்பு .பொதுமக்கள் சாலை மறியல்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் வேளையில், பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவி ஒருவர் காட்டுப்பகுதியில் இயற்கை உபாதைக் கழிப்பதற்காக மாலை சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில்…
Read More...

9 வயது பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 57 வயது ஆசிரியர், தலைமையாசிரியர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மற்றும் புகாா் குறித்து விசாரணை மேற்கொள்ளாத தலைமையாசிரியா் ஆகிய இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்து உள்ளனர். மணப்பாறையை…
Read More...