Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது

"வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி . திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று "உலக வன தினம்" கொண்டாடப்பட்டது. அதிக அளவில் மரங்கள்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.…
Read More...

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் போராட்டக் கலந்தாய்வு கூட்டம்…

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் வாலண்டின் பிரிட்டோ தலைமை தாங்கினார். கணக்கு மேலாளர் சக்திவேல், கட்டிட…
Read More...

திருச்சி தூய வளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு…

திருச்சி தூயவளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் பேராசிரியர் சார்லஸ் அறக்கட்டளை சொற்பொழிவு இன்று ஜூபிலி அரங்கில் நடைபெற்றது. அறக்கட்டளை சொற்பொழிவு சீர்மிகு கல்விக்கான மின் ஆளுமை என்கிற தலைப்பிலே பள்ளிக்கல்வித்துறை…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த டாக்டர் ஆனந்தனுக்கு முத்த விஞ்ஞானி விருது.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் வேதியியல் துறை டாக்டர் எஸ்.ஆனந்தன், சென்னை தி அகாடமி ஆஃப் சயின்சஸ் அவரது ஆராய்ச்சிப் பங்களிப்பைப் பாராட்டி டாக்டர் எம். சாந்தப்பா விருது என்ற பெயரில் மூத்த விஞ்ஞானி விருதை…
Read More...

திருச்சி:தந்தை பெரியார் அரசு கல்லூரியில் 12 நாள் யோகா பயிற்சி பயிலரங்கின் நிறைவு விழா.

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரெண்டு நாள் யோகா பயிற்சி பயலரங்கின் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பு.சு.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் கா.வாசுதேவன்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான…

தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான்…
Read More...

திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்பு.

திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் நடந்த மகளிர் தின நிறைவு நாள் விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அளுனர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி மகளிரியல் துறை…
Read More...

திருச்சி என் ஐ டியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.

திருச்சியில் சர்வதேச மகளிர் தினம் 2023 இன் ஒரு வாரக் கொண்டாட்டங்களை லலிதா நர்சிங் ஹோம், ஷியாமளா நர்சிங் ஹோம் மற்றும் ஜனனி கருத்தரிப்பு மையம் ஆகியவற்றின் நிறுவனர் புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.சித்ரா தொடங்கி…
Read More...

காகித கோப்பைகளில் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை.

காகித கப்புகளால் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி புதிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது. திருச்சி காஜாமலை அல்- ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1991 ஆம் ஆண்டு…
Read More...