வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளுடன் 3 பேர் கைது. சிலை கடத்தல்…

வெளிநாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர்.
தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு… Read More...