இன்று திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள்,வேட்பாளர்கள், பூத் ஏஜென்ட்கள் ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலம்…
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக சார்பில், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் (பூத் ஏஜென்ட்), வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் மற்றும்… Read More...