தொகுதி வளர்ச்சி பெற செந்தில் நாதனுக்கு வாக்களியுங்கள் . திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில்…
திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், திருச்சி மாமன்ற உறுப்பினராக மக்களுக்கு அரும்பணிகள் செய்த… Read More...