திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. பகுதிகள் விபரம்…
திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது என ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணி… Read More...