சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் 80 வயது தாத்தா உள்ளிட்டோர் பதக்கங்களை வென்று திருச்சி…
இலங்கையில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் திருச்சி மூத்த குடிமக்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இலங்கையில் நடந்த 10வது மாஸ்டர்ஸ் தடகள (அத்லட்டிக்ஸ்) சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் முதியோர் பிரிவில் கலந்து கொண்ட… Read More...