Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஏர்போர்ட் அருகே வீட்டில் நுழைந்த 5 அடி நீள பாம்பு பிடிபட்டது .

திருச்சியில் வீட்டில் நுழைந்த 5 அடி நீள பாம்பு தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர் படம் உண்டு, திருச்சி, ஜன. 4: திருச்சியில் வீட்டில் நுழைந்து 3 மணிநேரம் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை…
Read More...

தமிழகம் முழுவதும் 27ம் தேதி உண்ணாவிரத போராட்டம். திருச்சியில் நடைபெற்ற டிட்டோ ஜாக் மாநில பொது குழு…

தமிழக முழுவதும் 27-ந்தேதி உண்ணாவிரதபோராட்டம் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு. தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) மாநில பொதுக்குழு…
Read More...

அதிமுகவில் இணைந்ததாக புரளி. நான் என்றுமே திமுக விசுவாசி தான். கம்பரசம் பேட்டை திமுக முன்னாள்…

அதிமுகவில் இணையவில்லை என்றுமே நான் திமுகவின் உண்மை விசுவாசி - திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் பேட்டி. திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளியின் கணவர் ரவிச்சந்திரன் திமுகவிலிருந்து…
Read More...

செயின்ட் மேரீஸ் பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய 46வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்.

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ராமேஷ் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலைப்பட்டி, செயின்ட் மேரீஸ் நர்சரி பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த…
Read More...

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. புகையிலை பொருட்கள் பறிமுதல் .

ஸ்ரீரங்கத்தில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது. ஸ்ரீரங்கம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல்…
Read More...

திருச்சியில் மணல் கடத்திய 2 வாலிபர்கள் வாகனத்துடன் கைது..

திருச்சியில் மணல் கடத்திய 2 பேர் கைது வாகனம் பறிமுதல். திருச்சி பஞ்சப்பூர் கோரையாறு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருச்சி கே.சாத்தனூர் கிராம நிர்வாக குமாரவேல் எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல்…
Read More...

திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் ஆர்வமுடன் இணைந்து வரும் புதிய வாக்காள…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரின் தலைமையை ஏற்று திருச்சி மாநகர் மாவட்டம், ஏர்போர்ட் பகுதி 47-A வது வட்டச் செயலாளர், கொட்டப்பட்டு ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில், ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த, புதிய தலைமுறை வாக்காள…
Read More...

மருத்துவமனை நிர்வாகவியல் பாட பிரிவில் தங்கம் வென்ற திருச்சி மாணவிக்கு குவியும் பாராட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கீழரசூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மகள் ஹர்ஷினிதேவி. சீதாலெட்சுமி ராமசாமி தன்னாட்சி கல்லூரியில் இளங்கலை அறிவியல் பிரிவில் மருத்துவமனை நிர்வாகவியல் படிப்பில் மிகு சிறப்பு A+…
Read More...

திருச்சியில் துக்க நிகழ்ச்சி சென்ற எலக்ட்ரீசியன் அரசு பஸ் மோதி பலியான பரிதாப சம்பவம் .

திருச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற எலெக்ட்ரிசியன் மீது அரசு பஸ் மோதி பரிதாப பலி . திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் கேன்கள்…

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பு. தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழு தலைவரும் திமுகவின் மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மேட்டுப்பாளையம்…
Read More...