திருச்சி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை .
வாரத்தின் இறுதி நாளான நாளை (22.02.2025) சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பின்வரும் இடங்களில் நாளை மின் தடை… Read More...